Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா, ரஹ்மான் & வைரமுத்து கலந்துகொண்ட SPB 75… பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (15:17 IST)
தமிழின் முன்னணி பாடகரும் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவருமான எஸ் பி பாலசுப்ரமண்யம்  கடந்த 2020 ஆம்  கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் தீரா துயரத்தை ஏற்படுத்தியது.

அவர் மறைந்து ஒரு ஆண்டுக்கும் மேலானாலும், அவ்வப்போது அவர் பற்றிய நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி அவரின் 75 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு மிகப்பிரம்மாண்டமான கச்சேரி ஒன்று நடத்தப்பட்டது. அதில் இளையராஜா, ஜானகி, பி சுசீலா, தேவா, ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்ட தமிழின் பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தற்போது வரும் ஜூன் 19 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments