ரஜினிகாந்த் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

Webdunia
திங்கள், 7 மே 2018 (08:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளும் இயக்குனருமான செளந்தர்யாவின் மகன் வேத் பிறந்த நாள் நேற்று ரஜினியிய்ன் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் விழாவில் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, உள்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
 
ரஜினியின் மகள் செளந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2015ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி வேத் என்ற மகன் பிறந்தார். இதன்பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு செளந்தர்யா-அஸ்வின் தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
 
இந்த நிலையில் செளந்தர்யாவின் மகன் வேத் பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments