சூரியின் அடுத்த படத்தை இயக்கும் ‘விலங்கு’ இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்!

vinoth
வெள்ளி, 26 ஜூலை 2024 (16:24 IST)
விமல் நடிப்பில் விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. இந்த வெப் சீரிஸை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருந்தார். தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் குறிப்பிடத்தக்க ஒரு சீரிஸாக விலங்கு அமைந்தது.

இந்த ஒரே சீரிஸில் பிரசாந்த் பாண்டியராஜ் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். இப்போது அவர் பல வெப் சீரிஸ்களுக்கு ஷோ ரன்னராக இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

இதையடுத்து அவர் சூரி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் மதுரை பின்னணியில் உருவாகும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான திரைப்படமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘பிக் பாஸ் 9’ நிகழ்ச்சிக்கு செல்லும் 2 ஹார்ட் பீட் நட்சத்திரங்கள்.. யார் யார்?

பனீர்க்கு பதிலாக ஸ்விகியில் வந்த சிக்கன்.. அடுத்த நொடியே வாந்தி! - சாக்‌ஷி அகர்வால் பரபரப்பு புகார்!

கருநிற உடையில் வெட்கத்தில் சிவந்த பிரியா வாரியர்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சேலையில் விண்டேஜ் லுக்கில் அசத்தல் போட்டோஷூட் நடத்திய ஜான்வி!

சூர்யாவின் ‘கருப்பு’ vs கார்த்தியின் ‘சர்தார் 2’… இணையத்தில் பரவும் புது தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments