Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காமெடிக்கு பஞ்சமில்லாமல் தயாராகும் அஜீத் படம்

காமெடிக்கு பஞ்சமில்லாமல் தயாராகும் அஜீத் படம்
, வெள்ளி, 5 ஜூன் 2015 (10:44 IST)
பயமுறுத்துகிற பேய் படம்கூட காமெடி இருந்தால்தான் ஓடுகிறது. காமெடியுடன் ஜாக்கிசான் செய்த ஆக்ஷன்தான் அவரை உலக அளவில் கொண்டு சேர்த்தது. காமெடி இல்லையேல் கலெக்ஷன் இல்லை.
இதனை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் இயக்குனர் சிவா காமெடியுடன்தான் வீரம் படத்தை எடுத்தார். தற்போது அஜீத்தை வைத்து அவர் இயக்கும் படமும் காமெடிக்கு முக்கியத்துவம் தந்தே தயாராகிறது.
 
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் மெயின் காமெடியனாக சூரி நடிக்கிறார். சமீபத்தில் நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளுசாபா சுவாமிநாதன் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
 
இவர்கள் தவிர வேறு சில காமெடி நடிகர்களும் படத்தில் இருக்கிறார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil