Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரித்துறையிடம் ஜி.வி.யை போட்டுக்கொடுத்த சூரி

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (21:08 IST)
சூரியிடம் அவரது வீட்டில் சோதனை நடத்தப் போவதாக சொன்ன வருமான வரித்துறை அதிகாரியிடம் ஜி.வி.பிரகாஷ் தான் அதிக படத்தில் நடிக்கிறார் அவரை விட்டுட்டீங்கள் என சூரி கூறியுள்ளார்.


 

 
வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா நடித்திருக்கும் படம் ‘செம’. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது. இந்த விழாவை நடிகர் சதீஷ் மற்றும் சூரி தொகுத்து வழங்கினர். 
 
அப்போது சூரி ஜி.வி.பிரகாஷை வருமான வரித்துறையினரிடம் போட்டு கொடுத்ததை பற்றி கூறினார். அவர் கூறியதாவது:-
 
வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் என வீட்டில் சோதனை செய்ய போவதாக சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு, நீங்கள் நிறைய படம் நடிக்கிறீங்கன்னு சொன்னார். நான் உடனே, என்னை விட ஜி.வி.பிரகாஷ் தான் அதிக படத்தில் நடிக்கிறார். அவரை விட்டுட்டீங்களேன்னு சொன்னேன். ஜி.வி.பிரகாஷ் நிறைய படங்கள் நடித்தாலும், நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றார்.
 
ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா நடித்திருக்கும் ‘செம’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments