Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொட்டுக்காளி படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் இரண்டு படங்கள் சர்வதேச விருதுக்கு தேர்வு!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (07:41 IST)
விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான சூரி இப்போது கொட்டுக்காளி மற்றும் இன்னொரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலயில் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய இரண்டு படங்களும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவரின் மூன்று படங்கள் ஒரே ஆண்டில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்வாகியுள்ளன.

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ஏழு மலை ஏழு கடல் என்ற படம் உருவாகி வருகிறது. அதே போல சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments