’நாலு நிமிஷம்’: சூரரை போற்று படத்தின் அடுத்த அப்டேட்

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (12:24 IST)
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை அமேசான் நிறுவனம் கடந்த சில நாட்களாக செய்து வருகிறது
 
ஏற்கனவே இந்த படத்தின் ஒருசில சிங்கிள் பாடல்கள், லிரிக் பாடல்கள், டீஸர், டிரைலர் ஆகியவை வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் சற்று முன் ’நாலு நிமிஷம்’ என்ற வீடியோ லிரிக் பாடல் மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் இதுகுறித்து ஹேஷ்டேக்கை டிரண்ட் செய்ததோடு மாலை 4 மணிக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments