’சூரரை போற்று’ இந்தி ரீமேக்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (20:46 IST)
’சூரரை போற்று’ இந்தி ரீமேக்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதும் ஹிந்தியில் சூர்யா கேரக்டரில் அக்சரயகுமார்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் சற்று முன் சூரரைப்போற்று ஹிந்தி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments