Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணைகிறதா சூரரை போற்று கூட்டணி?

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (18:45 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இதே கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து சிறுத்தை சிவா மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு மீண்டும் அவர் சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூர்யாவே தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
சூரரைப்போற்று திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில் அதே கூட்டணி மீண்டும் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்.. பெருமையுடன் பகிர்ந்த ஜோதிகா..!

பிரபல நடிகை குளித்த தண்ணீரில் தயாரித்த குளியல் சோப்.. விலை ரூ.700..!

சம்பளத்தில் சந்தானத்தை மிஞ்சிய சூரி.. ஆனால் காமெடியனாக இன்னும் சந்தானம் தான் கெத்து..!

துபாயில் நடைபெற இருக்கும் அஜித் - தனுஷ் சந்திப்பு.. அடுத்த படம் கிளிக் ஆகுமா?

ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments