Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.கவில் இருக்கும் சிலர்தான் காரணம்: காயத்ரி ரகுராம் பகீர் புகார்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (17:51 IST)
பா.ஜ.கவின் தமிழக கலைத்துறை செயலாளரான நடிகை காயத்ரி ரகுராம், பிக்பாஸ் நிகழ்ச்சி  மூலம்  பிரபலமடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அடையாறு திரு.வி.க. மேம்பாலம் அருகே அதிவேகத்தில் சொகுசு காரை ஓட்டியதாகவும், காவல்துறையினர் மறித்து சோதனை நடத்திய போது நடிகை காயத்ரி ரகுராம் 33 சதவிகித மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதனை காயத்ரி ரகுராம் திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு  அளித்த பேட்டியில்,  “அன்று எனக்கு உடம்பு சரியில்லை. நான் காரை வேகமாக ஓட்டவுமில்லை. என்னைப் பற்றி வந்த செய்திகள் அனைத்தும் பொய்யானவை. நான் குடித்திருந்தால் ஆமா என்று சொல்லியிருப்பேன். அன்னைக்கு நிஜமாகவே குடிக்கவில்லை. பொய்யான செய்திகள் பரவியதற்கு காரணம் பா.ஜ.கவில் இருக்கும் சிலர் தான். என்னை கட்சியில் இருந்து நீக்க முயற்சிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் ‘பாகுபலி 2’ ஸ்டண்ட் கலைஞர்.. ஆச்சரிய தகவல்..!

தொண்டை கிழிய பாட்டு பாடும் ஆதிக் ரவிச்சந்திரன்.. ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!

அழகுப் பதுமையாக மிளுரும் சம்யுக்தா மேனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஷிவானி…!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments