Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில்லனா மாறிய அமுல் பேபி... அடிச்சுகிட்டு சாவுங்கடான்னு எஸ்கேப் ஆகும் நேரம்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (11:15 IST)
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் எதையும் சுவாரஸ்யமாகவே செய்வதில்லை. வர வர நிகழ்ச்சி ரொம்ப போரிங்கா போகிறது. டாஸ்க் ஏதாச்சும் அடிச்சு புரளுவது  கொடுத்தாலாவது கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கும் ஆனால், அதுவும் மொக்க டாஸ்க் கொடுத்து சலிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த சீசனில் கோர்த்து விட்ட காதல் டிராக்கும் சரியாக இல்லை. அதனால் அந்த கான்செப்டை மூட்டை கட்டிவிட்டனர். இருந்தும் ஷிவானி பாலா உடனே கூட்டு சேர்ந்துக்கொண்டு அவர் செய்யும் எல்லா வேலைக்கும் துணை போகிறார். அத்துடன் பாலாஜி கேரக்டரில் ஷிவானி காதலியா இல்ல தங்கச்சியா என்றே தெரியவில்லை. ஒரு நிமிசம் கூட பிரியாம ஓட்டிட்டு இருக்காங்க. இதுல சம்பந்தமே இல்லாமல் அண்ணன் தங்கை BGM வேற...

இவ்வளவு நாட்களாக வீட்டில் எதுக்காக இருக்கிறார் என்றே தெரியாமல் எப்போதும் அனிதாவின் பஞ்சாயத்தை கேட்டு சும்மா சுற்றித்திரிந்த சோம் இப்போது தான் ஆட்டத்தில் இறங்கியுள்ளார். கேம் என்னவென்று ஒரு வழியா புரிந்துக்கொண்டு இறங்கியுள்ளார். இனி அவர் ஆட்டம் வெறித்தனமா இருக்க போகுது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த்.. ரமணா ரெஃபரன்ஸ்..!

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments