Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதியின் புரியாத புதிர்!

விஜய்யுடன் மோதும் விஜய் சேதுபதியின் புரியாத புதிர்!
, செவ்வாய், 20 டிசம்பர் 2016 (11:41 IST)
பொங்கலுக்கு விஜயின் பைரவா, புரூஸ் லீ, சி.வி. குமாரின் அதே கண்கள், அருண் விஜய்யின் குற்றம் 23, ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள், கிருஷ்ணாவின் யாக்கை ஆகிய ஆறு படங்கள் ரிலீஸாவிருந்தன. பொங்கலுக்கு விஜய் சேதுபதியின் புரியாத புதிர் என்ற படம் வெளியாக உள்ளது.

 
பொங்கலுக்கு விஜய்யின் பைரவா படம் மட்டும் ரிலீஸாக இருந்த நிலையில் பொங்கல் ரேஸில் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் விஜய்யின் பைரவாவுடன் புரியாத புதிர் மோதுகிறது. மெலும் ஜி.வி. பிரகாஷ் தனது புரூஸ் லீ படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஆண்டு பிப்ரவரி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!