Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"தலைவர் 166" படத்தின் வில்லன் குறித்த லேட்டஸ்ட் தகவல் ! சோகத்தில் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (14:10 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தலைவர் 166 படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அரசியில் கலந்த மசாலா படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை பற்றி எந்தவிதமான அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை இருந்தாலும் இப்படத்தை பற்றின அப்டேட்ஸ் வந்தவண்ணமாகவே உள்ளது.
 
பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்யும்  இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீத்தில் எஸ்.ஜே சூர்யா ரஜினிக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வேகமாக பரவியது.
 
ஆனால், தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழுவினர் நடிகர் எஸ்.ஜே  சூர்யா வில்லன் இல்லை என்றும், இதுபோன்ற வதந்தியை நம்பவேண்டாம் என்றும்  கோரிக்கைவிடுத்துள்ளனர் .இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments