Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகரின் போனை தட்டிவிட்ட நடிகர் சிவக்குமார்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (12:27 IST)
நடிகர் சிவக்குமார்  தன்னோடு புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகர் ஒருவரின் போனை கோபத்தில் கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவக்குமார் ஒரு தனியார் நிறுவன சிறப்புநிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தார். திறப்pu விழாவிற்கு வந்த அவரோடு சேர்ந்து செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ஒரு இளைஞர் சிவக்குமாரையும் தன்னையும் சேர்த்தார்போல புகைப்படம் எடுக்க முயன்று கொண்டிருந்தார்.

அதைப்பார்த்து எரிச்சலைடந்த சிவக்குமார் அவரின் போனை வேகமாகக் கீழே தள்ளிவிட்டார். இதனால் அந்த ரசிகர் அதிர்ச்சியடைந்த ரசிகர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். இந்த சம்பவம் அந்த இடத்தில் அசதாரணமான சூழ்நிலையை உருவாக்கியது.

இதே போண்று பாடகர் ஜேசுதாஸ் தண்ணோடு செல்ஃபி எடுக்க விரும்பிய ரசிகரை அவமானப்படுத்திய நிகழ்வு சென்ற ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்கம் சிதறட்டும். பொடிசுங்களா கதறட்டும்.. ‘குட் பேட் அக்லி’ சிங்கிள் பாடல்..!

தெலுங்கு மற்றும் இந்தியில் கூலி படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ரித்து வர்மா… க்யூட் போட்டோஸ்!

கிளாமர் உடையில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மீண்டும் இயக்குனர் ஆகும் சசிகுமார்.. குற்றப் பரம்பரை சீரிஸ் தொடங்குவது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments