Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (15:48 IST)
சின்னத்திரையில் தன் வாழக்கையை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் விடா முயற்சியால்  மிக வேகமாக வெள்ளித்திரையை அடைந்து  தற்பொழுது  படு பிஸியாக நடித்து வருகிறார் .



அண்மையில் வெளிவந்த சீமராஜா திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை அடுத்ததாக சிவா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்குகிறார்.  தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வருகிறது.
 
இந்த படத்திற்காக பாடல் காட்சி ஒன்று வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது 

இந்த வீடியோவை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
 
இதோ அந்த வீடியோ!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SK12 Shooting spot ❤️

A post shared by Nayanthara (@nayantharaoffcial) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments