Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலி' ரஜினி பாதையில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (22:54 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் பெரும்பகுதி மலேசியாவில் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் 'கபாலி'யின் பாதையில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இரண்டு பாடல்கள் உள்பட முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், வெகுவிரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மலேசியாவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன், பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments