Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார், தல, தளபதிக்கு தம்பியாக ஆசைபடும் சிவகார்த்திகேயன்!!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (12:36 IST)
சிவகார்த்திகேயனின் ரெமோ படம் ஹிட் படைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சூப்பர் ஸ்டார், தல, தளபதி ஆகியோருக்கு தம்பியாக நடிப்பது தனது கனவு என்று கூறியுள்ளார்.

 
பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு வித்திடும் ரெமோ படம் சென்னையில் 23 தியேட்டர்களில் வெளியாகி தற்போது வரை ரூ.2 கோடி வரை வசூல் படைத்துவிட்டது என்கிறது தகவல்.
 
முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழும் சிவகார்த்திகேயன், மாஸ் ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், தல அஜித் ஆகிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் இவர்களுக்கு தம்பியாக நடிப்பதே தனது கனவு என்று கூறியுள்ளார்.
 
ஒருவேளை சூப்பர் ஸ்டார், தல, தளபதி ஆகிய மாஸ் ஹீரோக்களுக்கு தம்பியாக நடிக்கும் கதையோடு இயக்குனர்கள் வந்தால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆனால், இதற்கு பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகம். ஏனென்றால், தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஹிட் கொடுத்து வரும் நிலையில் அவரது ரசிகர்கள் இதனை விரும்பமாட்டார்கள்.
 
என் சிவா இப்படிப்பட ஆசை??

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments