Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக் வித் கோமாளி செட்டுக்கு வரும் சிவகார்த்திகேயன்: டான் புரமோஷனா?

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (20:21 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி செட்டுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே கடந்த சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய சிவகார்த்திகேயன் இந்த சீசனிலும் வருகை தர அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதே நேரத்தில் அடுத்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக அவர் வருகிறார் என தெரிகிறது 
 
டான் திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் உள்ளார் என்பது தெரிந்தது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments