Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் செல்வன் 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திக்கேயன் –ஆயுதபூஜை ஸ்பெஷல்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (15:39 IST)
விஜய் டீவியி ஆயுதபூஜை அன்று ஒளிப்பரப்பகவுள்ள மக்கள் செல்வன் 25 என்ற நிகழ்ச்சியில் சிவகார்த்திக்கேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

மாதத்திற்கு நான்கு வெள்ளிக்கிழமை வருகிறதோ இல்லையோ நான்கு விஜய் சேதுபதி படம் வருகிறது என்ற சொல்லத்தக்க அளவில் விஜய் சேதுபதியின் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. செக்கச்சிவந்த வானம், 96 என வரிசையாக ஹிட் கொடுத்துவரும் விஜய்சேதுபதியின் 25 வது படமாக உருவாகி வருகிறது சீதக்காதி. வயதான அய்யா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தை நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்குகிறார்.

இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை நேற்று இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து விஜய்சேதுபதியின் 25 வது படத்தினை சிறப்பிக்கும் பொருட்டு விஜய் டீவி ஆயுத பூஜைக்கு ’மக்கள் செல்வன் 25’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அதில் ஒரு செக்மெண்ட்டில் விஜய் சேதுபதியின் போட்டியாளராக கருதப்படும் சிவகார்த்திக்கேயன் கலந்து கொண்டு விஜய்சேதுபதியின் திரைப் பயனத்தை வியந்து பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களால ஒரு செங்கல்ல கூட நகர்த்த முடியாது! ஹேட்டர்களுக்கு தனுஷ் நச் பதில்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ஷூட்டிங் ஓவர்… இந்தியா திரும்பியப் படக்குழு!

சிம்பு 49 படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்… மணிரத்னம் இயக்குகிறாரா?

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக ‘கராத்தே பாபு’ இருக்கும்- ரவி மோகன் நம்பிக்கை!

இராமாயணம் படத்தில் இணைந்த ‘மேட் மேக்ஸ்’ ஸ்டண்ட் கலைஞர்!

அடுத்த கட்டுரையில்
Show comments