Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் ’’டாக்டர்’’ பட ’’ செல்லம்மா ‘’ பாடல் வெளியீடு

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (19:14 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் டாக்டர். இப்படத்திற்கு  அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது ’’செல்லம்மா செல்லம்மா’’’இப்பாடலை சோனி மியூசிக் சவுத் என்ற யூடியுப் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.இளையர்களைக் கவரும் வகையில் உள்ள இந்தப் பாடல் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments