சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’.. மாஸ் டீசர் வீடியோ ரிலீஸ்..!

Siva
புதன், 29 ஜனவரி 2025 (16:27 IST)
சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி என்ற படத்தின் படப்பிடிப்பு சமீப காலமாக நடந்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தின் டைட்டில் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில், சிவகார்த்திகேயன் நாயகனாகவும், ரவி மோகன் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தின் நாயகியாக ஸ்ரீலீலா மற்றும் ஒரு முக்கிய கேரக்டரில் அதர்வா நடித்து வரும் நிலையில், இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது அவருடைய நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில், இதில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் நடித்த காட்சிகள் இருக்கின்றன. மேலும், இந்த காட்சிகள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்துவதாகவும், அந்த புரட்சியால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments