Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்த ''டி3'' பட ஃபர்ஸ்ட்லுக் !

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (15:20 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் பிரஜன் . இவர் நடிப்பில் உருவாகியுள்ள டி3 என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் பிரஜன். இவர்  நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் டி3. இப்படத்தில் பிரஜனுக்கு ஜோடியாக வித்யா நடித்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டரை நடிகர்  சவகார்த்திகேயன் நேற்று வெளியிட்ட  நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் போஸ்டரில் சிக்ஸ் பேக் உடற்கட்டில், பிரஜன் நிற்கும் காட்சியில் அவர் கையில் விலங்குள்ளது.  மேலும், இப்படத்தின் போகஸ்டரில் சொல்லப்படாத கதை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. எனவே இது புதிய கோணத்தில் இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் பிரஜனின் நடிப்பு இருக்கலாம் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments