Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வினுக்குப் பாராட்டு தெரிவித்த சிவகார்த்திகேயன் !

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (21:47 IST)
இன்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்தது. இதற்கு அஸ்வின் பங்கு மகத்தானது. எனவே சிவகார்த்திகேயன் அஸ்வினுக்குப் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து முடிந்துள்ளது. பரபரப்பான ஆட்டத்தில் நின்று விளையாடிய அஸ்வின் – விஹாரி கூட்டணி விக்கெட் இழக்காமல் தொடர்ந்து ஆட்டத்தை இழுத்து சென்று ட்ரா ஆக்கினர். முன்னதாக விளையாடிய ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடிய போதிலும் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அவர் அவுட் ஆகவில்லை என்றால் இந்தியா வென்றிருக்கும் என்றும் சிலர் பேசி வருகின்றனர்.

டெஸ்ட் போட்டியென்றாலும் இன்றைய  போட்டி ஒருநாள் போட்டிபோல் விறுவிறுப்பாக இருந்தது.

இந்நிலையில், அஸ்வின் குறித்து  தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், இன்றைய போட்டி உறுதியா நிலைப்பாடாக இருந்தது. இந்திய அணிக்கு பெரிய சல்யூட். இந்த வெற்றித் தருணத்தில் ராகுல் டிராவிட் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அஸ்வின் பிரதமர் வேற மாறி வேற மாறி எனப் பாராட்டியுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments