ரஜினி படத்தில் நான் இல்லைங்கோ… சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (12:53 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து படத்தின் மீது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில் இப்போது அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் “தலைவர் 171 படத்தில் நடிக்க எனக்கு ஆஃபர் வரவில்லை” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: தொடங்கிய இரண்டாம் நாளிலேயே கைகலப்பு – 'திவாகர்' விவகாரத்தால் உச்சக்கட்ட மோதல்!

பிக்பாஸ் செட்டை இழுத்து மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.. நிறுத்தப்படுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி..!

அனிகா சுரேந்திரனின் அழகிய க்ளிக்ஸ்…இன்ஸ்டா வைரல்!

மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

நான்கு நாட்களில் 335 கோடி ரூபாய் வசூல்… பிளாக்பஸ்டர் காந்தாரா !

அடுத்த கட்டுரையில்
Show comments