Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, கமல், அஜித், விஜய் செய்யாத சாதனையை செய்த சிவகார்த்திகேயன்

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (22:45 IST)
'இது நம்ம ஆளு' வெற்றி படத்திற்கு பின்னர் தற்போது சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அனேகமாக இம்மாதம் இந்த படத்தை முடித்துவிடுவார் என்றே கருதப்படுகிறது.



 
 
இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சில வாரங்களாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதியாகியுள்ளது.
 
ஆம், இன்னும் பட அறிவிப்பு வரவில்லை, பூஜை போடவில்லை, படப்பிடிப்பு தொடங்கவில்லை ஆனால் அதற்குள் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டும் வியாபாரமாகிவிட்டது. ஆம், இந்த படத்தை தயாரிக்கவுள்ள ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் சன் டிவிக்கு இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்துவிட்டதாம்
 
கமல், ரஜினி, அஜித், விஜய் படம் செய்யாத சாதனையை சிவகார்த்திகேயன் படம் பெற்றுவிட்டதாகவும், இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு வேற லெவலை கொண்டு போய் சேர்க்கும் என்றும் கூறப்படுகிறது
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments