Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நேரத்தில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யும் மாவீரன் படக்குழு!... எத்தனை மணிக்கு?

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (07:24 IST)
சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஜுலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  தமிழில் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் சிறப்புக் காட்சிகளுக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. முதல் காட்சி காலை 11 மணிக்குதான் திரையிடப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கடைசி நேரத்தில் காலை 9 மணிக் காட்சிகளுக்கான ஏற்பாடுகளை படக்குழு செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன், சரிதா, அதிதி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மண்டேலா என்ற ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் மூலமாக அர்ஜுன் விஷ்வா தயாரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments