Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:37 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளியான மாவீரன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலைப் பெற்றது. படம் திரையரங்குகள் மூலமாக 75 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாதி எல்லோருக்கும் பிடித்திருப்பதாகவும், ஆனால் இரண்டாம் பாதியில் சொதப்பி இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துகள் வந்தன.

இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

சிவகார்த்திகேயனின் ஹிட் பட லிஸ்ட்டில் மாவீரனும் இணைந்துள்ளது. இப்போது சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments