Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவீரன் படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு வில்லன் நடிகர்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (10:17 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு தற்போது ஷூட்டிங் மீண்டும் சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது. ஆனால் ஷுட்டிங் நிறுத்தம் பற்றி பேசிய இயக்குனர் அஸ்வின் “மழைக் காரணமாகதான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே படத்தில் இயக்குனர் மிஷ்கின் ஒரு வில்லன் வேடத்தில் நடித்து வரும் நிலையில் இப்போது பிரபல தெலுங்கு சினிமா வில்லன் நடிகரான சுனிலும் படத்தில் இணைந்துள்ளார். இதைப் படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments