சிவகார்த்திகேயன் பட பாடகியை நடிகையாக்கிய விக்னேஷ் சிவன்

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (16:32 IST)
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல  ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய  இருவரும் நடித்து வருகின்றனர்.

தற்போது ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ள விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூழாங்கல், நெற்றிக்கண் ஆகிய படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது, வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வி.விநாயக் என்பவர் இயக்கிவருகிறார்.

இப்படத்தில் கே.கே என்பவர் ஹீரோவாக நடித்துவருகிறார். இப்படத்தில் பிரபல பாடகி ஜேனிடா காந்தி என்பவர் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் டாக்டர் படத்தில் பாடிய செல்லம்மா பாடல் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments