Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் வேலைக்காரன்

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2017 (16:56 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கிவரும் படத்துக்கு வேலைக்காரன் என்று பெயர் வைத்துள்ளனர். வேலைக்காரன்  ரஜினி நடிப்பில் 1987 -இல் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
சிவகார்த்திகேயன் படத்துக்கு வேலைக்காரன் என்ற பெயர் பரிசீலனையில் இருப்பதாக நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம். அதேபோல் வேலைக்காரன் என்ற பெயரையே வைத்துள்ளனர். நேற்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு பெயர் அறிவிக்கப்பட்டது.
 
24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வளர்ந்துவரும் இந்தப் படத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா  நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடமேற்றுள்ளார். அவர் நடிக்கும் முதல் படம் இது.
 
வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 1 தொழிலாளர் தினத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கானின் உடல்நிலை பற்றி வெளியான தகவல்!

“அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தினோம்…” இளையராஜா நோட்டீஸுக்கு மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பாளர் பதில்!

பிரபாஸுக்கு உதவி செய்யும் புஜ்ஜி ரோபாவாக கீர்த்தி சுரேஷ்… ஜாலி வீடியோ!

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது விஷாலின் ரத்னம் திரைப்படம்!

தனி ஒருவன் 2 படத்தில் வில்லன் இந்த பாலிவுட் நடிகர்தானா? லேட்டஸ்ட் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments