Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகார்த்திகேயன் படம்... சூரிக்கு பதில் சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி

சிவகார்த்திகேயன் படம்... சூரிக்கு பதில் சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி

சிவகார்த்திகேயன் படம்... சூரிக்கு பதில் சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி
, வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (15:45 IST)
சிவகார்த்திகேயன் படம் என்றால் சூரிதான் காமெடியன். இல்லையென்றால் சதீஷ். மோகன் ராஜா இயக்கும் படத்தில் சதீஷுடன் ஆர்.ஜே.பாலாஜியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
 
மோகன் ராஜா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படம் செப்டம்பரில் தொடங்குகிறது. ரெமோ படத்தை தயாரித்து வரும் ராஜா இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். நாயகி நயன்தாரா, முக்கியமான வேடத்தில் பகத் பாசில். 
 
இந்தப் படத்தில் தற்போது சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமன்னா மட்டும்தான் ஆடமுடியுமா? எங்களால் முடியாதா? (வீடியோ)