சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (10:33 IST)
சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 25ஆம் தேதி ‘டான்’ படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பிப்ரவரியில் இந்த படம் ரிலீசாகும் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது மார்ச் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை ‘டான்’ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள.து மேலும் இந்த படம் உலகமெங்கும் திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments