Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’3’ படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் ஏற்ற வேடம்… டான் படத்தின் சர்ப்ரைஸ்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (15:30 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் அவர் பள்ளி மாணவர் வேடத்தில் தோன்றும் காட்சிகள் சர்ப்ரைஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள ‘டான்’ திரைப்படம் ‘டான்’. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. டான் திரைப்படம் வரும் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்ஸார் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படம் 2 மணிநேரம் 43 நிமிடம் ஓடும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவராக தோன்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 3 படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments