ஜனவரி இறுதியில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (17:38 IST)
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது படம் ஜனவரி மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி தொடக்கத்தில் ஆர் ஆர் ஆர் மற்றும் பொங்கலுக்கு வலிமை ரிலிஸாக உள்ளதால் இறுதியில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments