Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்குள் எதுவுமில்லை - தனுஷுடனான லடாய் பற்றி சிவகார்த்திகேயன்

எங்களுக்குள் எதுவுமில்லை - தனுஷுடனான லடாய் பற்றி சிவகார்த்திகேயன்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (11:41 IST)
நேற்று நடந்த முடிஞ்சா இவன பிடி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி மூவரும் கலந்து கொண்டனர்.



சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே லடாய், அதனால்தான் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரௌடிதான் படத்தை தனுஷ் தயாரித்தார் என்று வதந்திகள் வளைய வந்த கொஞ்ச நாளில், சம்பந்தப்பட்ட மூவருமே ஒரே மேடையில்.

விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கும் ஆச்சரியம்தான். மூவரையும் ஒரே மேடையில் பார்ப்பது சந்தோஷம் என்று அவர்கள் பேச, சிவகார்த்திகேயன் அவர்களுக்கு தனது பேச்சில் பதிலளித்தார்.

"நிறைய பேர் நான், தனுஷ் சார், விஜய் சேதுபதி மூவரையும் ஒரே மேடையில் பார்ப்பது சந்தோஷம் என்றார்கள். எங்கள் மூவருக்கும் ஒன்றுமில்லை. அடிக்கடி பேசிக் கொள்வோம். எனக்கு ரொம்ப பக்கபலமாக இருந்து தோள் கொடுத்தவர் தனுஷ் சார்" என்று சம்பிரதாயமான ஒரு பிட்டை போட்டு சந்தோஷ பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள்.. ஆளுநர் நிகழ்ச்சியைக் கண்டித்த வைரமுத்து!

ஆன்லைன் மோசடி…தயாரிப்பாளர் ரவீந்தரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

நயன்தாராவிடம் மட்டும் ஸ்ட்ரிக்… வி ஜே சித்துவுக்கு இலவசமாகப் பாடலை கொடுத்த தனுஷ்!

லோகேஷ் தயாரிப்பில் யுடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’… ஷூட்டிங் நிறைவு!

தேசிய விருது வாங்கும்போது என் நகங்களில் மாட்டு சாணம் ஒட்டியிருந்தது- நித்யா மேனன் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments