Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைரலாகும் சிவகார்த்திகேயன்- நயன்தாரா புகைப்படங்கள்!!

வைரலாகும் சிவகார்த்திகேயன்- நயன்தாரா புகைப்படங்கள்!!
, வியாழன், 13 ஜூலை 2017 (13:46 IST)
தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.


 
 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். 

webdunia

 

 
தற்போது இந்த படத்தின் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி வாய்பேசி சர்ச்சையில் மாட்டிகொள்ளும் காயத்ரி!