Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவா, சிம்ஹா இணையும் மசாலாப்படம்

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2014 (15:24 IST)
தமிழில் தயாராகிற அனைத்துப் படங்களுமே மசாலாப் படங்கள்தான். என்ன ஒன்று, ஒரு படத்தில் மசாலா தூக்கலாக இருக்கும், சிலவற்றில் மசாலா மட்டுமே இருக்கும். இதுதான் வித்தியாசம். இப்போது மசாலா படம் என்றே ஒரு படத்தை எடுக்கிறார்கள்.
 
சிம்ஹா, மிர்ச்சி சிவா மற்றும் ஒரு புதுமுகம் என படத்தில் மூன்று ஹீரோக்கள். ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண் படத்தை இயக்குகிறார்.
 

 
இணையத்தில் நம் கேபிள் சங்கர் மாதிரி படங்களை விமர்சிக்கிறேன் என்று உப்புக் கண்டம் போடும் விமர்சகர் ஒருவரை, நான் பணம் தர்றேன். நீ சொல்ற நல்ல படத்தை எடுத்து காமி என்கிறார் ஒரு தில் தயாரிப்பாளர். தமிழ் சினிமாவை கரைத்து குடித்த அந்த விமர்சகர் எந்த மாதிரியான கதையை தேர்வு செய்கிறார், படத்தை எடுக்கிறார் என்பதுதான் கதை.
 
கேட்க சுவாரஸியமாக இருக்கும் கதையை லக்ஷ்மண் எப்படி எடுக்கப் போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்புக்குரிய விஷயம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments