Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவ நடிகர் படத்தில் அப்படியென்ன குழப்பம்?

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (16:48 IST)
சிவ நடிகர் படத்தின் எடிட்டிங்கில் குழப்பம் நீடிப்பதாக காதைக் கடிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 


 

சிவ நடிகர் நடிப்பில் தயாராகியுள்ள ‘வேலைக்காரன்’ படம், எடிட்டிங் டேபிளில் இருக்கிறது. ‘இந்தா… அந்தா..’வென பில்டப் கொடுத்து எடுக்கப்பட்ட காட்சிகளை கோத்துப் பார்த்தால், மூன்றரை மணி நேரம் வருகிறதாம் படம். இதை, இரண்டே கால் மணி நேரமாகக் குறைத்தால் தான் படம் நன்றாக இருக்கும் என எண்ணுகிறாராம் இயக்குநர்.

அப்படி வெட்டினால், ஹீரோவுக்கு பில்டப் கொடுத்து எடுக்கப்பட்ட காட்சிகளில் பெரும்பாலானவை கத்தரிக்குப் பலியாகிவிடும் என்பதால், இரண்டே முக்கால் மணி நேரமாகப் படத்தை மாற்றுங்கள் என்கிறதாம் தயாரிப்பு தரப்பு. ஆனால், அப்படிச் செய்தால் படம் நன்றாக இருக்காது என ஒற்றைக்காலில் நிற்கிறாராம் இயக்குநர். இந்த இழுபறியில் இன்னும் எடிட் செய்யப்படாமல் காத்திருக்கிறான் படம்.



 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா?

பெண் சாமியார் கேரக்டரில் நடித்த தமன்னாவுக்கு படுதோல்வி.. பட்ஜெட் 25 கோடி, வசூல் 2 கோடி..!

ஏகே.. ஏகே.. ஏகே.. GT 4 ரேஸில் 2ம் இடம் பிடித்த அஜித்தை கொண்டாடிய அணியினர்..!

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments