தள்ளிப்போகிறது வாடிவாசல்… சிறுத்தை சிவாவுடன் இணையும் சூர்யா!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (18:03 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் திரைப்படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் பல சர்ச்சைகளுக்குப் பிறகு தீபாவளிக்கு ஓடிடியில் ரிலிஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இயக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.

இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அதை முடித்துவிட்டுதான் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறாராம். ஏனென்றால் வாடிவாசல் படத்துக்கு தினமும் 500 பேருக்கு மேல் தேவைப் படுகிறார்களாம். கொரோனா காரணமாக இப்போது படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம்தான் தொடங்கப் போகிறார்களாம்.

Courtesy வலைப்பேச்சு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments