சித்த மருத்துவர் இயக்கும் முடக்கறுத்தான்… நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (16:44 IST)
இசையமைப்பாளர் சிற்பி மற்றும் பாடலாசியர் பழனி பாரதி ஆகிய இருவரும் முடக்கறுத்தான் படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

90 களின் சிறந்த இசைக்கூட்டணியில் இசையமைப்பாளர் சிற்பிக்கும் பழனி பாரதிக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. ஆனால் இருவருக்குமே ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாததால் இந்த கூட்டணி பிரிந்தது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நாயகனாக நடிக்கும் முடக்கறுத்தான் படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துக்க நிகழ்வுல கலந்துக்கக் கூட தகுதியில்லாத ஆளு! வடிவேலுவை இப்படி பேசுனவரு யாருப்பா?

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments