Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேல் பாலாஜியின் நினைவு தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்திய நண்பர்கள்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (16:31 IST)
மறைந்த நகைச்சுவை கலைஞர் வடிவேல் பாலாஜி முதலாம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி அவரது கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர் அவரின் சக கலைஞர்கள்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. வடிவேலு போன்ற தோற்றம் கொண்ட பாலாஜி தன் உடல்மொழியையும் வடிவேலு போல மாற்றிக்கொண்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார்.இவருக்கு கடந்த ஆண்டு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலே இறந்துவிட்டார். 

இந்நிலையில் அவர் இறந்து இப்போது ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் வடிவேலு பாலாஜியின் சக கலைஞர்களான சிரிச்சா போச்சு குழுவினர் மற்றும் அதன் இயக்குனர் ஆகியோர் அவரின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் நயன்தாராவின் ‘டெஸ்ட்’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நோ கிராபிக்ஸ்.. படத்துக்காக ஒரு புதிய நகரத்தையே உருவாக்கிய கிறிஸ்டோபர் நோலன்! - வாய்பிளக்கும் ஹாலிவுட்!

தங்கக் கடத்தலில் சிக்கிய விக்ரம் பிரபு பட நடிகை! ஐபிஎஸ் தந்தை எடுத்த அதிரடி முடிவு!

அவங்க நார்மல் பீப்பிள் கிடையாது! ஒரு மாசமா விரதம்! மூக்குத்தி அம்மன் 2 பூஜைக்கு வராத நயன்தாரா??

தள்ளிவைக்கப்படும் லிங்குசாமியின் மெஹா பட்ஜெட் மகாபாரதக் கதை!

அடுத்த கட்டுரையில்
Show comments