Webdunia - Bharat's app for daily news and videos

Install App

96 படத்தில் நடித்த பாடகி ஜானகி: டிரெண்டிங் வீடியோ!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (18:29 IST)
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள், பிரபலங்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. 
 
இந்நிலையில் இன்று இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது சுமார் 4.30 நிமிட காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த காட்சியில் பிரபல பின்னணி பாடகி ஜானகி நடித்துள்ளார். படத்தில் திரிஷாவிற்கு பாடகி ஜானகியை பிடிக்கும் என்பதால் இந்த காட்சி அதில் இணைக்கப்பட்டிருக்ககூடும். 
 
இதோ அந்த காட்சி உங்களுக்கு...

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments