Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை குழந்தைகளை கையில் ஏந்தி நிர்வாண போஸ் கொடுத்த பிரபல பாடகி

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (23:30 IST)
தாய்மை என்பது பெண்களுக்கே உரிய ஒரு பெருமை. ஆனால் இந்த கலிகாலத்தில் தாய்மையை கூட பகட்டாக, அருவருப்பாக ஒருசிலர் விளம்பரம் செய்து வருகின்றார்கள்



 
 
சமீபத்தில் ஒரு பிரபலம் கர்ப்பிணி வயிறோடு நிர்வாண போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் உலகையே பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகி பியான்ஸ் சமீபத்தில் தான் பெற்ற இரட்டை குழந்தைகளுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ் கொடுத்துள்ளார். ஆங்காங்கே ஒருசில இடத்தை மறைக்கும் வகையிலான துணியை போர்த்திக்கொண்டு கிட்டத்தட்ட நிர்வாணமாகவே போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இவர் ஏற்கனவே கர்ப்பிணியாக இருந்தபோதே பிகினி உடையில் போஸ் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்த காந்தாரா-2 படக்குழு!

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

அடுத்த கட்டுரையில்