Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவுக்கு ’கோயிலில் அர்ச்சனை’ செய்த வெளிநாட்டு ரசிகர் ! வைரல் போட்டோ

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (14:10 IST)
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் தனது திறமையால் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர், தனது படங்களுக்குக் கதைகளை தேர்வு செய்யும் விதமும், இவரது நடிப்பாற்றலும் இவரது படங்களுக்கு எதிர்பார்பை  உருவாக்கி வருகிறது.
நடிகை நயன்தாராவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவர் விநாயகர் கோயிலில் பிராத்தனை செய்தபோது,நடிகை  நயன்தாரா பெயரில், சிறப்பு அர்ச்சனை செய்துள்ளார்.
 
மேலும் இந்த அர்ச்சனை செய்ததற்கான சீட்டையும் அவர் போட்டோ பிடித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments