Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு பற்றி எந்த அவதூறும் தெரிவிக்க மாட்டேன்… சிங்கமுத்து தரப்பு பதில்!

vinoth
புதன், 11 டிசம்பர் 2024 (15:21 IST)
தமிழ் சினிமாவில் பல படங்களில் இணைந்து நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தவர்கள் வடிவேலுவும் சிங்கமுத்துவும். வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்து வந்தார் சிங்கம்புலி. ஆனால் வடிவேலு நிலம் வாங்கியது சம்மந்தமாக சிங்கம்புலி அவரை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம் சாட்டினார். அதன் பின்னர் இருவரும் பிரிந்தனர்.

ஆனால் சிங்கம்புலி தொடர்ந்து பல நேர்காணல்களில் வடிவேலு குறித்து அவதூறாகப் பேசிவந்தார்.  இதையடுத்து யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.  சிங்கமுத்து தன்னைப்பற்றிக் கொடுத்த பேட்டியில், பல பொய்களைக் கூறியது மட்டுமின்றி தன்னை தரக்குறைவாகப் பேசி உள்ளார் எனவும்  மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  

இது சம்மந்தமான வழக்கு விசாரணையின் போது சிங்கமுத்து “வழக்கு நிலுவையில் உள்ளதால் வடிவேலு குறித்து எந்த அவதூறையும் செய்ய மாட்டேன்” என உத்தரவாதம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் 74வது பிறந்தநாள்.. 300 கிலோ கருங்கல்லில் சிலை செய்து வழிபட்ட ரசிகர்!

இந்த ஆண்டில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்! டாப் 10 பட்டியலில் 2 தமிழ் படங்கள்!

’எதிர்நீச்சல்’ சீரியல் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் புதிய எதிர்நீச்சல்! - வெளியானது ப்ரோமோ!

ஒரு பாடலுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவு… ஜெயம் ரவி படக்குழு தாராளம்!

மீண்டும் தூசு தட்டப்படும் அருண் விஜய்யின் ‘பார்டர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments