Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கத்தை முந்தியது போகன்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (18:00 IST)
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடித்துள்ள போகன் பிப்ரவரி 2 திரைக்கு வருகிறது.

 
ஆங்கிலப் படங்களை தழுவிதான் போகன் படத்தை எடுத்திருக்கிறேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட்விடுத்திருக்கிறார் லக்ஷ்மண்.  படம் வெளியானால், லக்ஷ்மண் அடித்தப் படங்கள் என்னென்ன என்று பட்டியலிடும் பணி ரசிகர்களுக்கு இருக்கிறது.
 
இவ்வளவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தை பிப்ரவரி 9 வெளியிடுவதாக இருந்தனர். டிசம்பர் 23 -ஆம் தேதியே  வெளியாவதாக இருந்த ஹரியின் எஸ் 3 படம் பதுங்கிப் பதுங்கி இப்போது பிப்ரவரி 9 -ஆம் தேதிக்கு வந்துவிட்டதால் போகனின்  ரிலீஸை பிப்ரவரி 2 -ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
 
போகனை பிரபுதேவா தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் காதலில் விழுந்தாரா சமந்தா?.. சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்!

ஓடிடி நிறுவனங்கள் சினிமாவை உருவாக்கவில்லை… வெறும் கண்டெண்ட்தான் – அனுராக் காஷ்யப் கோபம்!

8 மாதங்களில் 42 கிலோ எடைகுறைப்பு… சைவ உணவு… டீ டோட்லர்- ரேஸுக்காக அஜித் கொடுத்த அர்ப்பணிப்பு!

இனிமே ரேஸின் போது சினிமா கிடையாது… அஜித்குமார் உறுதி!

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments