Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நாளில் 100 கோடி... சி 3 தயாரிப்பு தரப்பு அறிவிப்பு

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (15:16 IST)
சி 3 படம் 6 நாளில் 100 கோடி வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீனின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 
 
கடந்த வியாழக்கிழமை சிங்கம் படத்தின் 3 -வது பாகமான சி 3 வெளியானது. படத்தின் முதல்நாளில் இந்தியாவில் படம் 17 கோடியை தாண்டி வசூலித்தது.
 
படம் ஒருவாரத்தை எட்டியிருக்கும் நிலையில், சாதாரண வியாழக்கிழமை வெளியான சி 3 100 கோடியை 6 தினங்களில் எட்டியிருக்கிறது என்று ஸ்டுடியோ கிரீன் தெரிவித்துள்ளது.
 
விஜய்யின் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகி 4 தினங்களில் 100 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments