சிந்துபாத் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (18:42 IST)
பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி'  ஆகிய படங்களை தொடர்ந்து சிந்துபாத் படம் மூலம் மூன்றாவது முறையாக விஜய்சேதுபதியுடன்  இயக்குனர் அருண்குமார் இணைந்துள்ளார்


 
சிந்துபாத் படத்தில்  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.  இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவிலும் நடைபெற்று முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்த வருகிறது.


 
விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 16ம்தேதி வெளியானது. இந்நிலையில் சிந்துபாத் படத்தின் இரண்டாவது லுக் தற்போது வெளியாகி உள்ளது இத்துடன் சிந்துபாத் டீசர் வரும்  11ம் தேதி   வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹீரோக்களுக்காகதான் கதை… ஹீரோயின்களுக்கு கவர்ச்சி மட்டும்தான்… ராதிகா ஆப்தே ஆதங்கம்!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘Made in Korea’... கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

படிச்சுப் படிச்சு சொன்னேனடா… கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கன்னு – அரசியல் நய்யாண்டியாக கவனம் ஈர்க்கும் ஜீவா பட டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments