Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய தமிழ் நடிகை?

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (09:36 IST)
வங்கியில் கடன் வாங்கி அதை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி செல்வது தற்போதைய ஃபேஷனாகி வரும் நிலையில் விஜய் மல்லையா, நீரவ் மோடியை தொடர்ந்து தமிழ் நடிகை ஒருவர் ரூ.36 லட்சம் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது

'ஈரம்', சமுத்திரம், கடல்பூக்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகை சிந்துமேனன், பேங்க் ஆப் பரோடா வங்கியில் தனது சகோதரர் வாங்கிய ரூ.36 லட்சம் கடனுக்கு தன்னுடைய சொத்துக்களின் ஆவணங்களை கொடுத்திருந்தாராம். ஆனால் அந்த ஆவணங்கள் போலியானவை என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சிந்துமேனன் சகோதரை கைது செய்து விசாரணை செய்து வரும் போலிசார், லண்டனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்ட சிந்துமேனனையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

நீங்களும் உங்கள் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள்… ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments