Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் உடையில் வசீயம் செய்த சிம்ரன் - டோலிவுட் காரர்களுக்கு மட்டும் அடித்த லக்!

Webdunia
சனி, 22 மே 2021 (12:34 IST)
கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து  கொடிகட்டி பறந்த சிம்ரன் பிறகு  திருமணம் செய்துகொண்டு கணவர் குழந்தைகளுடன் செட்டில் ஆகி விட்டார். கல்யாணத்திற்கு பிறகு சினிமாவிற்கு கொஞ்சம் பிரேக் விட்ட சிம்ரன் ஆஹா கல்யாண் என்ற படத்தின் மூலம்  ரீஎன்ட்ரி கொடுத்தார். 
 
சிம்ரன் பல வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தாலும் வாடி ராசாத்தி உன்ன மிஞ்ச இன்னொருத்தி பொறந்து வரல என்கிற அளவிற்கு இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் எத்தனை நடிகை வந்தாலும் சிம்ரனை அடித்துக்கொள்ள ஆளேயில்லை என்று தான் தோன்றுகிறது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் சிம்ரன் நீச்சல் உடை அணிந்துக்கொண்டு நடித்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் கொடுத்துவச்சவங்க தெலுங்கு ரசிகர்கள் என கமெண்ட்  செய்து வர்ணித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments